×

நெல்லை மாவட்டத்தில் மேலும் 95 பேர் கொரோனா தொற்று உறுதி

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மேலும் 95 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 11,404-ஆக உயர்ந்துள்ளது.


Tags : district ,Nellai , Another 95 people in Nellai district have been diagnosed with corona infection
× RELATED கடலூர் மாவட்டத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று பலி எண்ணிக்கை 263 ஆனது