கிண்டியில் உள்ள ராமசாமி படையாச்சி சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் மரியாதை

சென்னை : சென்னை கிண்டியில் உள்ள ராமசாமி படையாச்சி சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் ஆகியோர் மரியாதை செலுத்தினர். சுதந்திர போராட்ட வீரர் ராமசாமி படையாச்சியின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ, கே.பி.அன்பழகன், பெஞ்சமின் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

Related Stories: