×

பிக்பாஸ் போல கொரோனா தொற்றுக்கு பயந்து 100 நாட்கள் உள்ளே இருந்தார் கமல்ஹாசன்.: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: பிக்பாஸ் போல கொரோனா தொற்றுக்கு பயந்து 100 நாட்கள் உள்ளே இருந்தார் கமல்ஹாசன் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அறிக்கை மூலம் மட்டுமே பேசும் கமல்ஹாசன் அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தயாராகிவிட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Kamal Haasan ,Jayakumar ,Big Boss , Kamal Haasan was inside for 100 days for fear of corona infection like Big Boss .: Minister Jayakumar
× RELATED கடமையை செய்யாத சமூகம் உரிமையை இழந்துவிடும்: கமல்ஹாசன் பேச்சு