×

பிக்பாஸ் போல கொரோனா தொற்றுக்கு பயந்து 100 நாட்கள் உள்ளே இருந்தார் கமல்ஹாசன் : அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை : பிக்பாஸ் போல கொரோனா தொற்றுக்கு பயந்து 100 நாட்கள் உள்ளே இருந்தார் கமல்ஹாசன் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் அறிக்கை மூலம் மட்டுமே பேசும் கமல்ஹாசன் அடுத்த நிகழ்ச்சிக்கு தயாராகிவிட்டதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


Tags : Kamal Haasan ,Big Boss , Big Boss, Corona, Infection, Kamalhasan, Minister Jayakumar
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...