×

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 8,622 கன அடியில் இருந்து 12,894 கன அடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 8,622 கன அடியில் இருந்து 12,894 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி டெல்டா பாசனத்துக்கு 15,000 கன அடி, கிழக்கு-மேற்கு கால்வாயில் விநாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

நீர் மட்டம் - 91.78 அடி

நீர் இருப்பு - 54.70 டி.எம்.சி

Tags : Mettur Dam , Mettur Dam, Irrigation, Increase
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு