×

புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் ஆசிரியர்களுக்காக புதிய தேசிய பாடத் திட்ட கட்டமைப்பு வகுக்கப்படும் : மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியா

டெல்லி : புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் ஆசிரியர்களுக்காக புதிய தேசிய பாடத் திட்ட கட்டமைப்பு வகுக்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். ஆசிரியர்களின் திறனை மேம்படுத்த புதிய பாடத்திட்ட கட்டமைப்பு உருவாக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.  




Tags : Ramesh Pokriya , Education Policy, Teachers, New National Curriculum Framework, by Union Minister, Ramesh Pokri
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே...