×

விதிமீறிய ரவுடிக்கு 465 நாட்கள் சிறை

ஆலந்தூர்: வேளச்சேரி பவானி நகரை சேர்ந்த ரவுடி பால்ராஜ் (21) கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரங்கிமலை காவல் துணை ஆணையர் பிரபாகரன் முன்பு ஆஜராகி, இனிமேல் எந்த குற்றச் செயலிலும் ஈடுபட மாட்டேன், என நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார். ஆனால், அதை மீறி குற்றச் செயலில் ஈடுபட்டதால் அவரை 465 நாட்கள் சிறையில் அடைக்க துணை ஆணையர் உத்தரவிட்டார்.Tags : 465 days imprisonment for illegal rowdy
× RELATED பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி அதிரடி கைது