×

முதுநிலை பட்ட மாணவர் சேர்க்கைக்கு கல்லூரிக்கல்வி இயக்குனரகம் நிபந்தனை

சென்னை: முதுநிலை பட்ட மாணவர் சேர்க்கைக்கு கல்லூரிக்கல்வி இயக்குனரகம் நிபந்தனை விதித்துள்ளது. கலை, அறிவியல் இளநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வு முடியவில்லை. இறுதி செமஸ்டர் தேர்வு முடியும் முன்னர் முதுநிலை பட்டப்படிப்புக்கு மாணவர்களை சேர்க்கக்கூடாது என கூறியுள்ளது.


Tags : Directorate , Postgraduate Student Admission, Directorate of College Education, Condition
× RELATED அமலாக்கத்துறை கைதை எதிர்த்து...