×

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை 15 நாட்களுக்கு நீட்டிக்க முடியாது: மத்திய அரசு தகவல்

டெல்லி: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை 15 நாட்களுக்கு நீட்டிக்க முடியாது என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கலந்தாய்வை 15 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரிய தமிழக அரசின் மனுவுக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.

Tags : Postgraduate Medical Studies, Consultation, Federal Government, Information
× RELATED தமிகத்தில் சீர்மிகு சட்டப்பள்ளியில் 5...