×

தேர்வு நடத்துவதற்கான செலவினங்கள் குறித்து அண்ணா பல்கலை. அறிக்கை குறித்து ஐகோர்ட் அதிருப்தி

சென்னை: தேர்வு நடத்துவதற்கான செலவினங்கள் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிக்கை மீது சென்னை ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. முழு விவரங்களுடன் புதிய அறிக்கையை தாக்கல் செய்ய அண்ணா பல்கலைக்கழகத்துக்கு செப்டம்பர் 24-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுக் கட்டணத்தை வசூலித்து பல்கலைக்கழகத்துக்கு செலுத்தாத கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Anna University ,examination ,Icourt , Anna University on the cost of conducting the examination. ICC dissatisfaction with the report
× RELATED அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கிறது..?