×

மக்களவையில் இருந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு

டெல்லி: மக்களவையில் இருந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். இந்திய-சீன எல்லை பிரச்சனை குறித்து மக்களவையில் விவாதம் நடத்த மறுத்ததால் காங்கிரஸ் வெளிநடப்பு செய்துள்ளனர்.

Tags : MPs ,Congress ,Lok Sabha , Lok Sabha, Congress MPs, walkout
× RELATED விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர்...