×

வரலாற்று உடன்படிக்கையை சீனா மதிக்கவில்லை மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்

டெல்லி: வரலாற்று உடன்படிக்கையை சீனா மதிக்கவில்லை என்று மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார். எல்லையில் நமது வீரர்கள் கடினமான சோதனைகளை எதிர்கொண்டு நாட்டை காத்துவருகின்றனர். மேலும் லடாக் எல்லைப் பிரச்சனை காரணமாக இந்திய-சீன உறவில் தாக்கம் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Rajnath Singh ,China , China does not respect historic agreement: Defense Minister Rajnath Singh
× RELATED இந்தோ-சீனா எல்லை பதற்றம் முடிவுக்கு வர...