×

போக்குவரத்துக் கழக ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்.: விஜயகாந்த்

சென்னை: போக்குவரத்துக் கழக ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். அரசுப்போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றோர் பணிக்கொடை போன்ற பணப்பயன்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.


Tags : Transport Corporation ,government employees ,Vijayakand , Transport Corporation employees should be declared as government employees .: Vijayakand
× RELATED அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்