முகக்கவசம் அணியாவிடில் அபராதம் விதிப்பது தொடர்பான சட்டமசோதா பேரவையில் நிறைவேற்றம்

சென்னை: முகக்கவசம் அணியாவிடில் அபராதம் விதிப்பது தொடர்பான பேரவையில் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் இருப்போருக்கும் அபராதம் விதிக்க மசோதா வழிவகை செய்கிறது.

Related Stories:

>