×

சென்னையில் மின்சாரம் தாக்கி பெண் இறந்தது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

சென்னை: சென்னையில் மின்சாரம் தாக்கி பெண் இறந்தது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர், மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் 2 வாரத்தில் விளக்கம் தர உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : death ,Human Rights Commission ,Chennai , Chennai, Electricity, Human Rights Commission, Notice
× RELATED பெண் அமைச்சர் பற்றி சர்ச்சை பேச்சு...