×

தூத்துக்குடியில் தொழில் ஏற்றுமதி பூங்கா அமைக்கும் பணி மும்முரம்: அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் வீரபாண்டியபுரம், விளாத்திகுளத்தில் தொழில் ஏற்றுமதி பூங்கா அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் 2ம் நாள் கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags : MC Sampath ,export park ,Thoothukudi , Thoothukudi, Industrial Export Park, Minister MC Sampath, Information
× RELATED மேம்பால பணியை முடிக்கக் கோரி சங்கு ஊதி நூதன போராட்டம்