×

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்களின் காணொலி ஆலோசனை கூட்டம் திடீரென ஒத்திவைப்பு

சென்னை: தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்களின் காணொலி ஆலோசனை கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பு, தியேட்டர் திறப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கவிருந்த நிலையில் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக இந்த வார இறுதி, அடுத்த வாரத்தில் ஆலோசிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,theater owners ,video consultation meeting , Theater, Owners, Consultative Meeting, Adjournment
× RELATED தமிழகத்தில் ஆயுதபூஜைக்கே...