×

அண்ணா இயற்றிய அனைத்து தீர்மானங்களுக்கும் ஆபத்து வந்துள்ளதாக பேரவையில் முக.ஸ்டாலின் பேச்சு

சென்னை: அண்ணா இயற்றிய இருமொழி கொள்கை உள்ளிட்ட அனைத்து தீர்மானங்களுக்கும் ஆபத்து வந்துள்ளதாக பேரவையில் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அண்ணாவின் 112-வது பிறந்த நாளில் அவரது தீர்மானங்களை காக்க உறுதி ஏற்போம் என்று அவர் பேசி வருகிறார்.

Tags : Stalin ,assembly ,Anna , Bilingual Policy, Assembly, M.K.Stalin, Speech
× RELATED ஒவ்வொரு சமூகத்துக்கும் பார்த்து...