×

மதுரையில் உலகாணி கிராமத்தில் உள்ள குண்டாற்றில் 8ம் நூற்றாண்டு விஷ்ணு சிலை கண்டெடுப்பு

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உலகாணி கிராமத்தில் உள்ள குண்டாற்றில் 8ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட விஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. மக்கள் கொடுத்த தகவலால் தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் சிலை பற்றிய விவரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Tags : Vishnu ,idol ,Gundar ,Madurai ,village ,Ulagani , Madurai, 8th century, Statue of Vishnu, Discovery
× RELATED நடிகர் சூரி விவகாரம்!: நடிகர் விஷ்ணு...