×

நடிகர் சூர்யா தெரிவித்த கருத்து உள்நோக்கம் இல்லை.: வைகோ பேட்டி

சென்னை: நடிகர் சூர்யா தெரிவித்த கருத்து உள்நோக்கம் இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் கூறியுள்ளார். நீட் தேர்வால் 3 பேர் இறந்த அதிர்ச்சியில் நடிகர் சூர்யா கருத்து தெரிவித்து உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Surya ,interview ,Waiko , Actor Surya's comment is not intentional .: Waiko interview
× RELATED சூரரைப் போற்று திரைப்படம்...