×

நாமக்கல் அருகே வெறிநாய் கடித்ததில் பெண்கள் உட்பட 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

நாமக்கல்: ராசிபுரம் சந்திரசேகரபுரத்தில் வெறிநாய் கடித்ததில் பெண்கள் உட்பட 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். வெறிநாய் கடித்து படுகாயம் அடைந்த அனைவரும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


Tags : rabies bite ,Namakkal , More than 15 people, including women, were injured in a rabies bite near Namakkal
× RELATED வியாபாரம் செய்வதுபோல் நோட்டமிட்டு...