பேரறிஞர் அண்ணாவின் 112வது பிறந்தநாள் : அண்ணாவின் உருவப்படத்திற்கு முதல்வர் பழனிசாமி மரியாதை

சென்னை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 112வது பிறந்தநாளை முன்னிட்டு

அண்ணாவின் உருவப்படத்திற்கு முதல்வர் பழனிசாமி மரியாதை செலுத்தினார். அண்ணா சிலைக்கு துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் சில அமைச்சர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Related Stories:

>