×

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

சென்னை : பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது.


Tags : Union Cabinet ,Modi ,meeting , Prime Minister Modi, Union Cabinet, Meeting
× RELATED தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி...