×

கொரோனா பாதிப்பில் ரஷியாவை முந்தியது மகாராஷ்டிரா...மரணங்களில் ஸ்பெயினை முந்தியது!!

மும்பை : கொரோனா மொத்த பாதிப்பில் ரஷ்யாவை முந்தியது மகாராஷ்டிரா மாநிலம். ரஷ்யாவில் மொத்த கொரோனா பாதிப்பு 10,68,320; மகாராஷ்டிராவில் 10,77,374 ஆக உள்ளது. அதே போல கொரோனா மரணங்களில் ஸ்பெயினை முந்தியது மகாராஷ்டிரா. ஸ்பெயினில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 29,848; மகாராஷ்டிராவில் 29,894Tags : Maharashtra ,Russia ,Spain ,deaths , Corona, Russia, Maharashtra, Spain
× RELATED உலகளவில் கொரோனா பாதிப்பு 4 கோடி