×

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை காலை 9 மணிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது.


Tags : Union Cabinet ,meeting ,chairmanship ,Modi ,Delhi , Union Cabinet meeting tomorrow under the chairmanship of Prime Minister Modi in Delhi
× RELATED சீட் இல்லாததால் அமைச்சர் பதவி...