×

அமைச்சர் ஜலீல் எந்த குற்றமும் செய்யவில்லை; தன் கடமையை தான் செய்துள்ளார்: முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: அமைச்சர் ஜலீல் எந்த குற்றமும் செய்யவில்லை; தன் கடமையை தான் செய்துள்ளார் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். தங்கக்கடத்தல் விவகாரத்தில் ஜலீல் பதவி விலகக்கோரி போராட்டங்கள் நடைபெறும் நிலையில் முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார்.


Tags : Jalil ,Binarayi Vijayan , Minister Jalil committed no crime; He has done his duty: Chief Minister Binarayi Vijayan
× RELATED அலுவல் ரீதியாக மட்டுமே முதல்வர்...