×

அமெரிக்கா, கனடாவில் மேலும் ஒரு லட்சம் பேரை புதிதாக பணியமர்த்த அமேசான் முடிவு

வாஷிங்டன்: அமெரிக்கா, கனடாவில் மேலும் ஒரு லட்சம் பேரை புதிதாக பணியமர்த்த அமேசான் முடிவு செய்துள்ளது. இ-காமர்ஸ் துறையில் தேவை அதிகரிப்பால் ஏற்கனவே 2 லட்சம் பேரை புதிதாக அந்நிறுவனம் பணியமர்த்தியுள்ளது.


Tags : Amazon ,Canada ,United States , Amazon has decided to hire one lakh more people in the US and Canada
× RELATED தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா...