×

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி இருந்த நிலையில் பரிசோதனை செய்த போது தொற்று இருந்தது உறுதியானது.


Tags : Manish Sisodia ,Delhi , Delhi Deputy Chief Minister Manish Sisodia has been confirmed to have a corona infection
× RELATED மணீஷ் சிசோடியாவுக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு..!!