×

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அதிமுக எம்.எல்.ஏ. கீதாவுக்கு கொரோனா தொற்று உறுதி

கரூர்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அதிமுக எம்.எல்.ஏ. கீதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று அவரது உதவியாளருக்கு கொரோனா உறுதியானதால் இன்று பரிசோதனை செய்ததில் எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags : Karur District ,Krishnarayapuram AIADMK ,MLA , Karur District Krishnarayapuram AIADMK MLA Confirmation of corona infection to Gita
× RELATED ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த...