×

இந்தியா - சீனா எல்லை விவகாரம் குறித்து நாளை விளக்கம் அளிக்கிறார் ராஜ்நாத் சிங்

டெல்லி: இந்தியா - சீனா எல்லை விவகாரம் குறித்து நாளை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்ற மக்களவையில் விளக்கம் அளிக்கிறார். கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா - சீனா வீரர்கள் இடையே மோதல் போக்கு உள்ள நிலையில் விளக்கம் அளிக்க உள்ளார்.


Tags : Rajnath Singh ,India ,China , Rajnath Singh to explain India-China border issue tomorrow
× RELATED இந்தோ-சீனா எல்லை பதற்றம் முடிவுக்கு வர...