×

திருச்சி அருகே கோவிலில் நடந்த வானவேடிக்கையின் போது நிகழ்ந்த விபத்தில் சிறுவன் உயிரிழப்பு

திருச்சி: உப்புலியாபுரம் அருகே கோவிலில் நடந்த வானவேடிக்கையின் போது நிகழ்ந்த விபத்தில் சிறுவன் உயிரிழந்தான். சிறுநாவலூரில் கோவில் விழாவில் நடந்த வெடி விபத்தில் பரமத்திவேலூரைச் சேர்ந்த 7 வயது சிறுவன் உயிரிழந்தான். விபத்துக்கு குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் சிறுவனின் உடலை அடக்கம் செய்ய முயற்சி செய்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சிறுவன் உடலை அடக்கம் செய்வதை தடுத்து நிறுத்தி விசாரணை செய்து வருகின்றனர்.


Tags : accident ,Trichy ,temple , A boy was killed in an accident at a temple near Trichy
× RELATED சிறுவன் சாவு