×

நடிகர் சூர்யாவுக்கு உதயநிதி ஸ்டாலின் ஆதரவு

சென்னை: நடிகர் சூர்யாவுக்கு உதயநிதி ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். கல்வி உரிமை பறிபோகும்போது கலைஞர்கள்-படைப்பாளிகள் எழுப்பும் உரிமைக்குரலே மாணவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும். நீட் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்த நண்பர் சூர்யாவுக்கு வாழ்த்துகள். பிற உச்ச நடிகர்களும் மாணவர் பக்கம் நிற்பார்கள் என நம்புகிறேன் எனவும் கூறினார்.


Tags : Stalin ,Udayanithi ,Surya , Supported by actor Surya, Udayanithi Stalin
× RELATED பெண்கள் அங்கீகாரம் பெறுவதற்கு...