×

வேலூர் சிறையில் இருந்து புழல் சிறைக்கு நளினியை மாற்ற முடியாது: தமிழக சிறைத்துறை

வேலூர்: வேலூர் சிறையில் இருந்து புழல் சிறைக்கு நளினியை மாற்ற முடியாது என தமிழக சிறைத்துறை தெரிவித்துள்ளது. நளினியை புழல் சிறைக்கு மாற்றக் கோரி தாயார் தொடர்ந்த வழக்கில் சிறைத்துறை ஐகோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ளது.


Tags : Nalini ,Vellore Jail ,Tamil Nadu Prisons Department , Vellore Jail, Pulhal Jail, Nalini, Unchangeable, Tamil Nadu Prison Department
× RELATED சிறையிலுள்ள நளினி 3 மாதம் விடுப்பு கோரி உள்துறை செயலாளருக்கு மனு