×

சென்னை தியாகராய நகரில் உள்ள சிந்தாமணி கூட்டுறவு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தீ விபத்து

சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள சிந்தாமணி கூட்டுறவு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் பழைய பெட்ரோல் சேமிப்புக் கலனை மாற்றும் பணியின் போது ஏற்பட்ட தீ விபத்தில் 2 ஊழியர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.


Tags : fire ,Chintamani Co-operative Petrol Station ,Chennai ,Thiyagaraya Nagar , Chennai, Thiyagaraya Nagar, Chintamani Co-operative Petrol, Station, Fire
× RELATED தீ தொண்டு நாள் கடைபிடிப்பு