×

பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு 1 மணி நேரம் ஆன்லைனில் நடைபெறும்: அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு 1 மணி நேரம் ஆன்லைனில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும்  மாதிரி ஆன்லைன் தேர்வு 19, 21 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும் கூறியுள்ளது. இறுதி செமஸ்டர் தேர்வில் 40 கேள்விகள் கேட்கப்படும் எனவும், 30 கேள்விகளுக்கு மட்டும் மாணவர்கள்  பதிலளித்தால் போதுமானது என அறிவித்துள்ளது.


Tags : Anna University , Engineering, Final Semester, Exam 1 Hour, Online, Anna University
× RELATED அண்ணா பல்கலைக்கழக பொறியியல் இறுதி...