×

மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வுக்கான காலக்கெடுவை நீட்டிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

சென்னை: மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வுக்கான காலக்கெடுவை நீட்டிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. மருத்துவ மேற்படிப்பில் உள்ள காலியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தக் கோரிய வழக்கு செப்டம்பர் 18 க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.


Tags : superannuation consultation ,Supreme Court , Medical superannuation, consultation, petition filed in the Supreme Court, seeking extension of time limit
× RELATED குமரியில் சாரல் மழை நீடிப்பு