×

இந்தி திணிப்புக்கு எதிராக கே.எஸ்.ஆர்.ரயில் நிலையத்தில் கன்னட அமைப்பினர் போராட்டம்

பெங்களூரு: பெங்களூரு ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்து கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தி திணிப்புக்கு எதிராக கே.எஸ்.ஆர்.ரயில் நிலையத்தில் கன்னட நவ நிர்மான் சேனா அமைப்பினர் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.


Tags : protest ,railway station ,KSR , Kannada protest at KSR railway station against Hindi dumping
× RELATED திண்டுக்கல் ரயில் நிலையத்தில் எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்