மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மாநிலங்களவை ஒரு மணி நேரம் ஒத்திவைப்பு

டெல்லி: மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மாநிலங்களவை ஒரு மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, அமர்சிங், மற்றும் எச்.வசந்தகுமார் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>