×

கேரள தங்கக் கடத்தல் வழக்கு.: ஸ்வப்னா சுரேஷ் நேரில் ஆஜராக என்.ஐ.ஏ. நீதிமன்றம் உத்தரவு

கொச்சி: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உட்பட 5 பேர் நாளை ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 5 பேரையும் காவலில் விசாரிக்க என்.ஐ.ஏ கோரியதையடுத்து நேரில் ஆஜராக கொச்சி என்.ஐ.ஏ.நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஸ்வப்னா சுரேஷ் நெஞ்சுவலி காரணமாக திருச்சூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Tags : Kerala ,Swapna Suresh ,NIA Court , Kerala gold smuggling case: Swapna Suresh appears before NIA Court order
× RELATED கேரள தங்கம் கடத்தல் வழக்கில்...