×

+1 தேர்வில் மறுக்கூட்டல், மறுமதிப்பீடு கோரியவர்களின் மதிப்பெண் பட்டியல் செப்.16-ல் வெளியீடு

சென்னை: +1 தேர்வில் மறுக்கூட்டல், மறுமதிப்பீடு கோரியவர்களின் மதிப்பெண் பட்டியல் செப்டம்பர் 16-ல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண்களில் மாற்றம் உள்ளவர்களின் பதிவெண் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர். பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மாற்றமும் இல்லை என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.


Tags : Re-scoring ,re-evaluation , Re-scoring in the +1 exam, the score list of those who applied for re-evaluation will be released on Sep.16
× RELATED நீட் தேர்வில் தோல்வி: அடுத்த ஆண்டும்...