×

பள்ளிக் கல்வித்துறையில் இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வானோருக்கு செப்.17, 18-ல் கலந்தாய்வு

சென்னை: பள்ளிக் கல்வித்துறையில் இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வானோருக்கு செப்டம்பர் 17, 18-ல் கலந்தாய்வு என அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 633 பேருக்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் கலந்தாய்வு நடைபெறும் என தெரிவித்துள்ளனர். 


Tags : Consultation ,Bachelor Assistant , Consultation on Sept. 17, 18 for those selected for the post of Undergraduate Assistant in School Education
× RELATED வேதகிரீஸ்வரர் சித்திரை திருவிழா...