குழந்தை தொழிலாளர் முறையை 2025-ம் ஆண்டிற்குள் முற்றிலுமாக ஒழிக்க இலக்கு

டெல்லி: குழந்தை தொழிலாளர் முறையை 2025-ம் ஆண்டிற்குள் முற்றிலுமாக ஒழிக்க இலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>