×

காவல் நிலைய மரணங்கள், சித்ரவதையை தடுக்க சட்டத்திருத்தம் மேற்கொள்ளக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

டெல்லி: காவல் நிலைய மரணங்கள், சித்ரவதையை தடுக்க சட்டத்திருத்தம் மேற்கொள்ளக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. காவல் நிலைய மரணங்கள் தொடர்பாக நிலுவையில் உள்ள மனுக்களுடன் நேர்ந்து விசாரிப்பதாக நீதிபதி அறிவித்துள்ளார். காவல் நிலைய மரணங்கள் பற்றிய வழக்கில் வழக்கறிஞர்கள் விரிவான வாதங்களை முன்வைக்க உள்ளனர்.


Tags : Supreme Court ,police station deaths , Police station deaths, petition to the Supreme Court, to prevent torture
× RELATED மனு கொடுக்க வந்த பெண் திடீர் தர்ணா