×

சென்னை அயனாவரம் ரவுடி சங்கர் என்கவுன்டர் குறித்து சிபிசிஐடி விசாரணை

சென்னை: சென்னை அயனாவரம் ரவுடி சங்கர் என்கவுன்டர் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. சங்கரின் பெண் நண்பர் ராணி, மகன் திலீப்குமார், கூட்டாளி தினகரன் ஆகியோரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : CBCID ,encounter ,Chennai Ayanavaram Rowdy Shankar , Chennai Ayanavaram, Rowdy Shankar, Encounter, CPCIT
× RELATED ஊழல் சகாப்தம் முடிந்ததாக பிரதமர்...