×

சட்டப்பேரவையில் விவாதிக்க கோரி திமுக சார்பில் 31 கவன ஈர்ப்பு தீர்மானம்

சென்னை: சட்டப்பேரவையில் விவாதிக்க கோரி திமுக சார்பில் 31 கவன ஈர்ப்பு தீர்மானங்கள் அளிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் ஒன்றை கொடுத்தார். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கையை திரும்பப் பெறக் கோரி மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் அளித்தார்.


Tags : DMK ,Legislature , Legislature, DMK, on behalf of, 31 Attention, Resolution
× RELATED சட்டப்பேரவை தேர்தல் ஆட்சி...