×

நீட் தேர்வு விவகாரம்: முதலமைச்சருடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை

சென்னை: நீட் தேர்வு விவகாரம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டப்பேரவையில் நாளை எதிர்க்கட்சிகள் நீட் பிரச்சினையை எழுப்பலாம் என்பதால் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.


Tags : Senkottayan ,Chief Minister , NEED EXAMINATION, WITH THE Chief Minister, Minister Senkottayan, Consultation
× RELATED பள்ளிகள் திறப்பதற்கு தற்போது...