×

நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம் ஆகஸ்ட்டில் 0.16%-ஆக அதிகரிப்பு

டெல்லி: ஜூலையில் 0.58%-ஆக இருந்த நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம் ஆகஸ்ட்டில் 0.16%-ஆக அதிகரித்துள்ளது. மத்திய அரசின் நடவடிக்கையால் பொருளாதாரம் மீண்டும் வருவதன் அறிகுறியாக பணவீக்கம் உயர்ந்துள்ளது.


Tags : country , The country's wholesale price inflation rose to 0.16% in August
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!