×

அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பதிலாக நாளை முதல் பணம் வழங்கப்படும்.: புதுச்சேரி அரசு அறிவிப்பு

சென்னை: புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பதிலாக நாளை முதல் பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 18-வரை பணம் வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. பள்ளிகளுக்கு பெற்றோர்கள் நேரில் சென்று ஆவணத்தை காட்டி பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.


Tags : Government school students ,government announcement ,Puducherry , Government school students will be paid in lieu of lunch from tomorrow: Puducherry government announcement
× RELATED அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்...