×

சென்னை கலைவாணர் அரங்கத்தில் துணை முதல்வருடன் சபாநாயகர் தனபால் சந்திப்பு

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் சட்டமன்ற பேரவைத் தலைவர் தனபால் சந்தித்து வருகிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன், சபாநாயகர் தனபால் மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக கூறினார்.


Tags : Danapal ,Deputy Chief Minister ,Chennai Kalaivanar Arena , Meeting with the Deputy Chief Minister, Speaker Danapal, at the Art Gallery
× RELATED ஆளுநர் பதவியை விட சுயமரியாதையே...