×

குன்றத்தூரில் ஓட்டலில் கழிவுநீரை அகற்றிய போது விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை அடுத்த குன்றத்தூரில் ஓட்டலில் கழிவுநீரை அகற்றிய போது விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழந்தார். கழிவு நீர் தொட்டியில் உள்ள அடைப்பை அகற்ற இறங்கிய பழனி விஷ வாயு தாக்கி உயிரிழந்தார்.


Tags : Kunrathur ,hotel , In Kunrathur, sewage, poison gas attack, death
× RELATED கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை.....